Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 13th, 2011

தெற்காசியாவின் மிகப் பெரிய சர்வதேச படகு கண்காட்சி

leave a comment »

தெற்காசியாவின் மிகப் பெரிய சர்வதேச படகு கண்காட்சியான Boat show sri Lanka-2012 எதிர்வரும் மே மாதம் 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பண்டாரநயாக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இடம் பெறவுள்ளது. படகுத் துறையை சேர்ந்த சகல தரப்பினரையும் கவரும் இந்த நிகழ்ச்சி மூன்றாவது தடவையாக நடத்தப்படவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 13, 2011 at 8:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண சமூக சேவை திணைக்களத்தி கொடுப்பனவுகள்

leave a comment »

F.M.பர்ஹான்: வடமாகாண சமூக சேவை திணைக்களத்தினால் விதவைகள், முதியோர்கள், ஊனமுற்றவர்கள், பாரிய நோயினால் பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுவருவதாக வடமாகாண ஆளுநரின் புத்தளம், மன்னார் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் தெரிவித்தார். இன்று 13 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16 ஆம் திகதி வரை இந்த கொடுப்பனவு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 13, 2011 at 7:54 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் ஒருவரின் ஜனாஸா மீட்பு

with one comment

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலுள்ள சின்னக்கடை சந்தையின் கடை ஒன்றில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரின் ஜனாஸா இன்று -13- செவ்வாய்கிழமை காலை யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிகின்றன . ஜனாஸாக மீட்கப்பட்டவர் தென்பகுதியைச் சேர்ந்த அப்துல் நாஷர் என்பவரே என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 13, 2011 at 5:29 பிப

கட்டார் பிரதமரின் பல அரசியல் உயர் மட்ட சந்திப்புக்கள்

leave a comment »

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்டார் நாட்டின் பிரதமர் ஷேக் ஹமாட் பின் ஜாஸிம் பின் ஜபர் அல்தானி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் சர்வதேச நாணய ஒத்துழைப்பு தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோரை இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அதேவேளை நேற்று இரவு ஜனாதிபதி வழங்கிய விசேட விருந்திலும் கலந்துகொண்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 13, 2011 at 11:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது