Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 11th, 2011

முஸ்லிம் சமூக நிறுவங்கள் அவசர வேலைத்திட்டங்களை இனங்கண்டு செயல்படவேண்டும்

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பெறுவதில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கோட்பாட்டுக்கு உட்பட்டவகையில் அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கு ஒற்றுமைப்படல் வேண்டும் என்று முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலையில் முன்னெடுக்கப்படும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிகள் பங்கு கொள்ளும் நிலை தொடர்பான மயக்கமான போக்கு அவதானிக்கப்படுகின்றது முஸ்லிம்கள சுமார் ஏழாயிரம் வரையான உயிர்களையும் பல ஆயிரம் கோடி சொத்துகளையும் இழந்ததன் பின்னரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 11, 2011 at 1:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கட்டார் பிரதமர் நாளை இலங்கை வருகின்றார்

leave a comment »

நாளை உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானி இலங்கை வரவுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா இலங்கை வெளிநாட்டு அமைச்சரின் ஊடாக விடுத்துள்ள அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ளதுடன் இலங்கையுடனான பொருளாதார உறவு பற்றி முக்கிய வேச்சுவார்தையிலும் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2011 at 12:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்தின் தலைநகர் மட்டக்களப்பா ?

leave a comment »

F.Mபர்ஹான்: கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்கப்பபு, அம்பாறை என மூன்று மாவட்டங்களை கொண்டிருந்தாலும் மட்டக்களப்புத்தான் மையப்பகுதியாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்புத்தான் கிழக்கு மாகாணத்தின் தலைநகர் என உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார் நேற்று மாகாணத்தின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலமைக்காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2011 at 12:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் கொலனி பள்ளிவாயலின் முந்திய கதையும் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் பிந்திய கதையும்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“வந்தாரை வாழ வைத்து சொந்த மண்ணில் பிறந்தாரை சாகடிக்கும் சிங்காரமான மட்டக்களப்புச் சீமையான் வேறு என்ன சிரைப்பான்” ( மறைந்த கிழக்கு கவிஞன் வீ ஆனந்தன்)- கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் முன்னாள் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து ஜனாதிபதியின் செயலாருக்கான , உதவிச் செயலாளர் அன்டன் பெரேரா காணி ஆணையாளர் நாயகத்துக்கு அந்த முறைப்பாடு தொடர்பில் தலையிட்டு அமுலில் இருக்கும் விதிகள் ஒழுங்குகள் பிரகாரம் விவகாரத்தை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2011 at 12:12 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

விடத்தல்தீவு அலிகார் வித்தியாலயம் மீண்டும் இயக்கம் பெறுகின்றது

leave a comment »

விடத்தல்தீவு அலிகார் ம. வி. சுமார் 21 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப் படுகின்றது. 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் பாழடைந்துபோன இந்தக் கல்லூரியை மீண்டும் புனரமைத்து திறப்பதற்கான நடவடிக்கையை அமைச்சர் றிசாத் பதியூதீன் மேற்கொண்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2011 at 2:28 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது