Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 10th, 2011

தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் ரவூப் ஹக்கீம்

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால் அதனைப் பரிசீலிக்க முடியும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்துள்ளார். மேலும் , நீதித்துறையில் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 10, 2011 at 6:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திங்கற்கிழமை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

leave a comment »

எதிர்வரும் திங்கற்கிழமை க. பொ. த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிறது. திங்கற்கிழமை ஆரம்பமாகபோகும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார் .2011 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இம்முறை தோற்றுவதாகத் அவர் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 10, 2011 at 6:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிரிக்கெட் ஆடும் ஜனாதிபதி மற்றும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க

leave a comment »

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை டொரிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப் படுகின்றது. இப்போட்டிக்கு ‘சபாநாயகர் சவால் கிண்ணம்’ என பெயரிடப்பட்டுள்ளது என்றும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 10, 2011 at 6:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம்

leave a comment »

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கு வாய்ப்பு இன்றிரவு நாட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ளது.இலங்கை உள்ளிட்ட ஆசியாக் கண்ட நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் இந்த சந்திர கிரகணத்தை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 10, 2011 at 5:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது