Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 9th, 2011

கொல்கத்தா மருத்துவமனை தீவிபத்து இதுவரை 89 பேர் பலி

leave a comment »

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ என்று அழைக்கப்படும் தனியார் மருத்துவமனையொன்றில் இன்று மாலை 3 .30 மணி அளவில் பெரிய அளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது . இந்த தீ விபத்தில் சிக்கி இது வரை 89 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Indian Hospital Fire Death Toll Rises to 89

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 9:23 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பழுதடைந்த பால் மாவுடன் ஐதரசன் பெரோக்சைட் கலந்து விற்பனை

leave a comment »

தனியார் நிறுவனங்கள் சில தமது உற்பத்திகளில் பழுதடைந்த பால் மாவுடன் ஐதரசன் பெரோக்சைட்டைக் கலந்து விற்பனை செய்வதாகவும் இதனால் பாவனையாளர்களுக்கு சுகாதார அபாயம் தோன்றும் சாத்தியள்ளதாகவும் .தனியார் துறைகளில் இது தொடர்பான விசாரணைகளைத் அமைச்சு முன்னெடுத்ததாகவும் பிரதி கால்நடை அபிவிருத்தி அமைச்சர் எச்.ஆர். மித்திரபால பாராளுமன்றில் நேற்று தெவித்தார் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 7:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் ஜனவரி முதல் தமிழிலும்

leave a comment »

அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல எதிர்வரும் ஜனவமாதத்திலிருந்து அவை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 6:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்

leave a comment »

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதனை வெளியிடுவதில் காலதாமதம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரான் கைப் பற்றியுள்ள அமெரிக்க உளவு விமானத்தின் காணொளி

with 2 comments

ஈரானில் அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானமான அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானத்தை ஈரான் கைப்பற்றி அதன் காணொளியை அதன் தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பியுள்ளது. ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளது.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 2:10 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நேட்டோ படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

leave a comment »

இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாயில் முன்பாக நேட்டோ படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.  இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியம் இலங்கை  மற்றும் இலங்கைவாழ் பாகிஸ்தான் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு 31 உறுப்பினர்களா ?

leave a comment »

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்தும் இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு அதிகாரமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் பற்றி பரிந்துரை செய்து அறிக்கை தயாரித்து சிபாரிசுகளை அரசுக்கு முன்வைக்கும் முகமாக அமைக்கப்படபோகும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 பேரும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 12 பேருமாக இந்தக் குழுவில் 31 பேர் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2011 at 8:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது