Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 8th, 2011

பாலி ஜனநாயக மாநாட்டில் ஜனாதிபதி

leave a comment »

சமூக கட்டமைப்புக்குள் பிரதான இடத்தை கல்வி பெற்றிருப்பதாக இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் நான்காவது பாலி ஜனநாயக நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தோனேசிய ஜனாதிபதி கலாநிதி சுசிலோ பம்பேங் யுடோயூனோவின் அழைப்பின் ஜனாதிபதி பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 10:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புருனே மன்னருடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு

leave a comment »

புருனே மன்னர் ஹசன் அல் பொல்கெயாருக்கும் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ்விற்கும் இடையில் இன்று இந்தோனேசிய பாலி நகரில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் முதலீடுகளை செய்ய புருனே வர்த்தகர்கள் விருப்பம் கொண்டுள்ளதாக புருனே மன்னர் இதன்போது தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 9:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக திலக் கருணாதிலக

leave a comment »

பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிங்கள உரிமைய   தலைவருமான திலக் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த இந்திராணி சுகததாஸ அண்மையில் பதவி விலகியதை அடுத்து திலக் கருணாதிலக இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 9:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய பாதுகாப்புத் தினம் 26 ஆம் திகதி காத்தான்குடியில்

leave a comment »

F.M.பர்ஹான்: இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தினம் இந்த ஆண்டு காத்தான்குடியில் கொண்டாடப்படவுள்ளது. இம்மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் பெரியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 8:50 பிப

போலியாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு நஷ்ட ஈடு !!

leave a comment »

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மீதான குண்டு தாக்குதல் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது அந்த வழக்கில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின்னர் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 9:22 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

கிழக்கு மாகாணத்தில் முறையற்ற விதத்தில் இடம்பெறும் ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் நேற்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா மஸ்ஜித் முன்பாக இருந்து வலயக் கல்வி பணிமனையை நோக்கி பதாதைகள் ஏந்தி கோஷங்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கும் முகமாக ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 9:10 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை

with one comment

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அலிகானிற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது .ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, A.O.அலிகான் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ”கிரீஸ் பூதம்” ஏற்படுத்திய அசாதாரண நிலையை தொடர்ந்து இனந்தெரியாத சிலரின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2011 at 8:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது