Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 7th, 2011

நகர மற்றும் கிராமிய நிர்மாண திருத்தச் சட்டமூலம் வாபஸ்

leave a comment »

நகர மற்றும் கிராமிய நிர்மாண திருத்தச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் இன்று அறிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 7, 2011 at 10:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு கிழக்கு இணைப்பு அடங்கிய கோரிக்கைகளை அரசு நிராகரிப்பு

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தரப்புக்கும் இடையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பிரதான மூன்று விடயங்களை அரசாங்கம் ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “01.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2011 at 10:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் கூட்டு முன்னணி உருவாக்கம் தொடர்பில் பிரதியமைச்சரின் முழுமையான உரை

with one comment

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கடந்த 29 ஆம் திகதி மாலை நடைபெற்றது. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2011 at 10:00 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் முஸ்லிம்கள் பற்றிய தமிழ் தேசியத்தின் புரிதல்கள்

leave a comment »

அபூ சையாப்
ஸ்டாலின்கிராட். நாஸிகளால் நாசம் செய்யப்பட்ட நகரம். இன்று அங்கு செல்வோரை வியப்புடன் அன்னாந்து பார்க்க வைக்கிறது. அதன் நகர கட்டமைப்பை ஒரு முறை பார்த்தால் ஆயிரம் முறை எண்ணி பார்க்கலாம். இரண்டாம் உலக போரில் சிதைந்துபோன நகர். அந்த அழிவே அவர்களை இயங்க வைத்தது. ரஷ்யர்களை இன்றளவும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2011 at 9:50 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு

leave a comment »

புது டெல்லி செங்கோட்டையிலுள்ள இந்திய இராணுவத் தலைமையத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த இலங்கை இராணுவத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கமைய செங்கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புது டெல்லி சென்றுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2011 at 9:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது