Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 6th, 2011

சகலரும் ஒரே கூரையின் கீழ் கல்வி பயிலும் வகையில் கல்வி கட்டமைப்பில் மாற்றம் வேண்டுமாம்

with 2 comments

இன,மொழி, சமய ரீ தியில் பாடசாலைகளை வகைப்படுத்தாமல் சகலரும் ஒரே கூரையின் கீழ் கல்வி பயிலும் வகையில் கல்வி கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதியமைச்சர் ரெஜினோல்ட்குரே தெவித்துள்ளார் .பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட மீதான குழு நிலைவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 6, 2011 at 9:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாணத்தில் முஸ்லிம் நியமங்கள் தொடர்பில் அறிக்கை

leave a comment »

F.M.பர்ஹான்: 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், மற்றும் குருநாகல் உட்பட நாட்டின் பல பாகங்களில் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு இடம் பெயர்ந்த ஒரு இலட்சம் மக்களது தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2011 at 7:36 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஒரு அறிவுரை

leave a comment »

முஹம்மத் சரீப்
யாழ்ப்பாணத்தில் மிகச்சொற்பமான முஸ்லிம்களே குடியேறியுள்ளனர் . வீடுகளில் 95 விழுக்காடு வீடுகள் அழிவடைந்துள்ளன. சின்னப் பள்ளிவாசலும் ஐதுறூஸ் மகாமும் இன்னமும் திருத்தப்படாமலுள்ளன. ஹதீஜா பாடசாலை மஸ்ரஉத்தீன் பாடசாலை மத்ரஸா பாடசாலை சின்ன ஹதீஜா பாடசாலை என்பன அழிவடைந்து பாழடைந்து காணப்படுகின்றது. இந்நிலைகளைக் கண்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மீளக்குடியேறும் எண்ணத்தை தாமதப்படுத்தி வந்தனர். அதேவேளை ஏற்கனவே யாழ் சென்று குடியேறியவர்கள் கூட்டத்துக்கு ஒரு சங்கத்தை உருவாக்கி பிளவுபட்ட ரீதியில் செயற்பட்டு வருகின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2011 at 7:20 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

யார் எதிர்த்தாலும் தனியார் மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்கப்படும்

leave a comment »

தனியார் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மருத் துவசங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தனியார் மருத்துவ கல்லூரி கொண்டுவரப்படும். இது மட்டுமல்ல மேலும் தனியார் பல்கலைக்கழகம் கொண்டுவரப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2011 at 9:24 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“டிசம்பர் 6“ பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் வெற்றி விழாக்களும் , ஆர்பாட்டங்களும்

leave a comment »

OurUmmah: பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் பூர்தியடைகின்றது.  பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பயங்கரவாத அமைப்பு “டிசம்பர் 6“  பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட  நாளை . விரிவாக…

Written by lankamuslim

திசெம்பர் 6, 2011 at 8:58 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கடத்தல்

leave a comment »

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இனந்தெரியாதோரினால் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்தக் கடத்தல் சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.  நேற்று குறித்த கடத்தல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2011 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது