Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 5th, 2011

முஸ்லிம் அரசியலுக்காக ஒரு கூட்டு முன்னணி வேண்டும்: பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்

with 4 comments

முஸ்லிம் அரசியலுக்காக ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும். இந்தக் கூட்டு முன்னணி அரசியலுக்காக ஏனைய முஸ்லிம் கட்சிகளை அரவணைக்கவும் விட்டுக் கொடுக்கும் அரசியலை செய்யவும் அதற்கான பரஸ்பர புந்துணர்வு வேலைத் திட்டங்களில் ஈடுபடவும், அதற்காகக் குரல் கொடுக்கவும், பிரசாரம் செய்யவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக வேண்டும். என்று வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 8:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விலைக்கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

leave a comment »

இரு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறிய மூவாயிரம் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை இம்மாதம் முதலாம் திகதி முதல் கடுமையாக அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அதனை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 12:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிச்சைக்காரர்களை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

leave a comment »

12 பிச்சைக்காரர்களை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடாக பிச்சைக்காரர்கள் கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 12:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்தின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 61 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .விரிவாக…

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 11:39 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரான் அமெரிக்காவின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது

with 2 comments

ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்த அமெரிக்க அதிகாரிகள் தமது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் . கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரின் வான் பரப்பில் அத்துமீறி இழவு பார்த்த அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 10:07 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜமாஅத்தே இஸ்லாமியின் வருடாந்த ஒன்று கூடலும் பிரமுகர்கள் அமர்வும்

leave a comment »

F.M.பர்ஹான்:இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஹிஜ்ரி -1433 – க்கான வருடாந்த ஒன்று கூடல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது. இதில் ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 9:14 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாகிஸ்தான் அமெரிக்க முரண்பாடு

leave a comment »

பாகிஸ்தான் இராணுவம் காவலரண் மீதான நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கோர முடியாது என அமெரிக்கா உறுதியாகக் கூறியுள்ளது. அதேநேரம், அமெரிக்க நேட்டோ படை பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்கினால் மேலிடத்தி உத்தரவுக்கு காத்திருக்க தேவையில்லை பாகிஸ்தான் படை திருப்பி தாக்கலாம் பாகிஸ்தான் இராணுவ தளபதி தெரிவித்திருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2011 at 9:13 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது