Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 4th, 2011

இந்தோனேசியாப் பாராளுமன்ற உறுப்பினருடன் பிரதியமைச்சர் சந்திப்பு

leave a comment »

F.M.பர்ஹான்: இந்தோனேசியா நீதிக்கும்  அபிவிருத்திக்குமான கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அஹ்மத் ஷெய்னுதீனை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று மதியம் 1.00 மணியளவில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 4, 2011 at 6:58 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக சதி..!

leave a comment »

‘முஸ்லிகள் தொடர்பில் சில தமிழ் இணையத்தளங்களில் பொய்ப் பரப்புரைகள்’ என்ற தலைப்பில் இணையத்தளம். வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் சில குறித்த இணையங்களில் வெளியாகும் முஸ்லிம்கள் தொடர்பான பிழையாக சித்தரிக்கப்படும் தகவல்கள் தொடர்பாக வடமாகாண சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை பெற்று அந்த கருத்துகள் வெளிபடுத்திய தகவலை சுருக்காமாக பதிவு செய்திருந்தோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2011 at 6:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிகள் தொடர்பில் சில தமிழ் இணையத்தளங்களில் பொய்ப் பரப்புரைகள்

with one comment

குறித்த ஒரு தமிழ் இணையத்தளம் இன்று பதிவு செய்துள்ள செய்திகளில் இரண்டு செய்திகளில் யாழ் முஸ்லிம்கள் தொடர்பாகவும் கிளிநொச்சி முஸ்லிம்கள் தொடர்பாகவும் மோசமாக சித்தரிக்கும் செய்திகளை வெளியிட்டுள்ளது என்பதை எமது வாசகர்கள் எமக்கு சுட்டிக்காட்டினார்கள். இது தொடர்பாக வடமாகாணத்தை சேர்ந்த சமூக ஆர்வர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் lankamuslim.org அந்த தகவல்கள் பற்றிய செய்திகளை வங்கி அவர்களின் கருத்துகளை கோரியிருந்தது அந்த வகையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் , வெளிப்படுத்திய கருத்துகளின் சுருக்கத்தை இங்கு தருகிறோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2011 at 6:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பத்துப் பேர் படு கொலை செய்யப்பட்டு பத்து வருடங் களாகியும் படிக்காத பாடங்கள்

with 5 comments

அபூ அய்யூப் முஹம்மது
இந்நாள் வரை உலக வரலாற்றின் ஜனனாயகத் தேர்தல் வன்முறைகளின் உச்சத்தில் பார்க்கப்படுகின்ற உடதலவின்ன படுகொலை நிகழ்ந்து இன்றைக்கு (2011 டிஸம்பர்-05) பத்து வருடங்களாகின்றன. தாம் கொண்ட கொள்கைக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த மடவள பஸாரைச் சேர்ந்த பத்து வாலிபர்கள் தான் இந்த கொலைக் களத்தில் பரிதாபமாக பலியனவர்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2011 at 9:08 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சிதைக்கப்படும் சதாம் ஹுசைன் கிராமத்தின் கதை !

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“உங்களை நான் இராக்கியனாக இருக்க வேண்டுகிறேன், எனக்கு மரணம் எனத் தீர்ப்பளித்தால், என்னை ஒரு பொது குற்றவாளிபோல் தூக்கிலிடப்படக் கூடாது , நான் ஒரு இராணுவத்தினன் என்னை சுடும் படையணியினால் சுட்டுக் கொல்ல வேண்டும் ” ( சதாம் ஹுசைன் தன்னை விசாரித்த நீதிபதிகளிடம் கூறியது) . ஏறாவூரின் வட மேற்கு எல்லை கிராமமாக அமைந்துள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை இராக் கிராமம் என்று மாற்றம் செய்யப் போவதாக செய்தி வந்து, அதுவும் அப்படி பெயர் மாற்றினால்தான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2011 at 8:09 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் தீர்வு என்பது தனியொரு இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல

with one comment

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப் புக்குமிடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை, வடகிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் உள்ளடக்கியதாகவே அமைய வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2011 at 8:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது