Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 3rd, 2011

எகிப்தில் போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகளுக்கு 60 வீதமான வாக்குகள்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கற் கிழமை இடம்பெற்று முடிவுகள் இன்னும் உத்தியோக பூர்வமாக வெளிவராத நிலையில் எகிப்தின் முன்னணி ஊடகங்களும், தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகளும் தேர்தல் முடிவுகளை வெயிட்டு வருகின்றது. அவ்வாறு வெளிவந்துள்ள தகவல்களின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 60 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 15 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.விரிவாக….

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 3, 2011 at 9:08 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை முறிவு

leave a comment »

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது. அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 3, 2011 at 5:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிண்ணியாவைத் துண்டாட மறைமுக சதி முயற்சி

leave a comment »

கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் ஒரு பகுதியை துண்டாடி கந்தளாய் பிரதேச செயலகத்துடன் சேர்பதற்கு மறைமுக சதியொன்று மேற்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் கூலாங்குளம், இலுப்பைக் குளம் , குப்பச்சி கற்குழி ஆகிய பகுதிகள் வருகின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 3, 2011 at 4:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது