Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 1st, 2011

70 ஆயிரம் பேருக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது: முரளி

leave a comment »

கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது 70 ஆயிரம் பேருக்கும் காணிகள் சொந்த மாக வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.  இன்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர்  தெரிவித்துள்ள தகவலில் இலங்கையர் அனைவரும் இலங்கையின் சொந்தக்காரகர்கள் இலங்கையில் அனைவருக்கும் சொந்தக் காணிகள் இருக்கவேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 9:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வின் அனுதாபச் செய்தி

leave a comment »

F.M.பர்ஹான்: முன்னாள் அமைச்சரும், சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல் மஜீட் அவர்களுடைய மறைவு குறிப்பாக கிழக்கு மகாண மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும் என்று பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 9:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலகீனப்பட்டுபோன முஸ்லிம் அரசியலின் பலமும் உறுதிபடுத்தபடவேண்டிய மீள்குடியேற்றமும்

leave a comment »

எம்.எச்.முஹம்மத்
ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் இன்னுமொரு சமூகத்தை அகதி கூண்டினுள் விரட்டியடித்த கொடுர வரலாற்றை வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் ஊடாக புலிகளினால் செய்து காட்டப்பட்டது. 1990 களிள் விடுதலை புலிகளின் நிலைப்பாடு முஸ்லிம்கள் தொடர்பாக விரட்டியடித்தல் என்ற கோணத்தில் திரும்ப சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் தமது தாயகத்தில் இருந்து குருகிய கால அவகாசத்திற்க்குள் விரட்டியடிக்கபட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 8:10 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறை யாக்குமாறு கோரிக்கை

leave a comment »

அதிபர்கள், ஆசிரியர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சம்பளமற்ற விடுமுறை பெறுவதில் சிரமங்கள்: புனித ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்குமாறும் இதற்கெனத் தாபனக் கோவையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோக்கை விடுத்துள்ளது. இது விடயமாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 1:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பெண்களின் உடை பற்றிய வரைவிலக் கணம் கோரப்படும்

with 3 comments

ஏ.அப்துல்லாஹ்: முஸ்லிம் பெண்களின் உடையான ஹிஜாப் தொடர்பில் முஸ்லிம் அல்லாத சில பாடசாலைகளில் மாணவர்களும், முஸ்லிம் பெண் ஆசிரியர்களும் இஸ்லாமிய  உடையணிவதில் பல சந்தர்பங்களில் எதிர்ப்பையும் வற்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிவரும் செய்திகள் மூலம் எமக்கு தெளிவாக அறியமுடியுமாக உள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 11:58 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கலாநிதி காமில் ஆஸாத் வபாத்தானார்

with one comment

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி எம்.என்.எம். காமில் ஆஸாத் வபாத்தானார் இன்னாலில்லாகி வைஇன்னா இலைகி ராஜிஊன். அவரின் ஜனாஸா இன்று மாலை 4.00 மணியளவில் புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவர் தனது துறைசார் மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு கணிசமான சேவையாற்றியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 11:50 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனப் பிரச்சினை அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் வகிபாகம் மிக அவசியமானது

leave a comment »

யுத்தம் முடிவடைந்து, சமாதானம் நிலவும் சூழ்நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண முற்படும் போது முஸ்லிம்களின் வகிபாகத்தை புறந்தள்ளிவிடாமல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மை சந்தித்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2011 at 8:19 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது