Lankamuslim.org

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் சுற்றுப் பயணம் தோல்வியில் ?

with one comment

அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவுக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து மேற்கொள்ளப்ட்ட முயற்சியும் தோல்வி கண்டுள்ளது.

அதேபோன்று அமெரிக்காவின் வெளிநாட்டு செயலர் கிலாரி கிளிங்டனை சந்திக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியை சந்த்திருந்தது. எனினும் அமெரிக்காவின் வெளிவிவகார அதிகாரிகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான லிங்க் பாஸ்கோவ் என்பவரையும் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவர்களுடன் உரையாடிய கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பயணம் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், அரசாங்க மட்டத்தில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டு செயலர் கிலாரி கிளிங்டன் ஆகியோரை தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்பினை தடுக்கும் அழுத்தங்களை அரசாங்கம் பல வழிகளில் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 3, 2011 இல் 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. periya puruda viddinam lanka sriyil

    abu

    நவம்பர் 4, 2011 at 2:56 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: