Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 30th, 2011

எனது கமரா கண்டுகொண்டதில் சில உங்களுடன்

with 16 comments

அலி ரிஷான்- லண்டன்: 21 வருடங்களின் முன்னர் நான் வாழ்ந்த வீடுகள் இன்று தகர்ந்து போயுள்ளது, எனது நண்பர்களின் வீடுகள் இருத்த இடமே தெரியவில்லை, நான் ஓடித்திரிந்த தார் வீதிகள் இன்று மண் ஒழுங்கைகளாக மாறியுள்ளது.

எனக்கு கணிதம் கற்றுத்தந்த ஜெமீல் ஆசிரியர் வீட்டை, விஞ்ஞானம் கற்றுத்தந்த தஸ்லீம் ஆசிரியர் வீட்டை, சமூக கல்வி கற்றுத்தந்த பூவாத் ஆசிரியர் வீட்டை தேடினேன் காணவில்லை Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2011 at 11:10 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

எனது பயணத்தின் அனுபவக் குறிப்பு

leave a comment »

அலி ரிஷான்– லண்டன்
வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 21 ஆண்டுகளாகியுள்ளது. இந்த நிலையில் எமது தாயக பிரதேசத்தில் நாம் மீண்டும் இருப்பு கொள்வது பலத்த சவாலாக மாறிவருகின்றது. யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் மீள் இருப்பை உறுதிபடுத்த அரசியல் , பொருளாதார , சமூக காரணிகள் பெரும் தடையாக உள்ளது என்று கூறுகின்றார்கள்.

கொழும்பு , நீர்கொழும்பு , கண்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் வாழ விரும்புகின்றார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2011 at 11:01 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு: ஒரு தமிழரின் குரல்

with 4 comments

எஸ்.அருளானந்தம்
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2011 at 6:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ்ஜுப் பெருநாளை 07ம் திகதி திங்கட்கிழமை கொண்டாட முடிவு

with one comment

‘ஈதுல் அல்ஹா’ ஹஜ் பெருநாள் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் lankamuslim.orgக்கு தெரிவித்தார். புனித துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் எதுவும் கிடைக்காததால், துல்கஃதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நேற்று முதல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2011 at 11:53 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவில்

leave a comment »

நியூயோர்க் நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதன் தலைவரான நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2011 at 9:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது