Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 28th, 2011

சமூகங்கள் மத்தியில் நல்லினக்க கலந்துரையாடல்: முஸ்லிம் கவுன்சில்

leave a comment »

தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2011 at 6:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் அமெரிக்காவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

with 3 comments

இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்றில் மஸ்ஜித் ஒன்றின்முன்னர் கூடிய ஒரு தொகுதியினர் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் லிபியாவில் மும்மர் கடாபி கொல்லப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்ட பதாகைகள் காணப்பட்டது இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2011 at 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சவூதி உம்முல் குரா பல்கலைக்கழக ஆசிய பிராந்திய கிளை இலங்கையில்

with one comment

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் நேரில் இணக்கம் சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான கிளையை இலங்கையில் அமைப்பதற்கு கொள்கை யளவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று தெரிவித்தார். சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2011 at 11:04 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
தொடர் மூன்று: “உண்மை பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல “  தாக் குவைன் ( Truth is not determined by majority vote. ~Doug Gwyn)  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அதில் அபார வெற்றி பெற்றிருந்தாலும் வட கிழக்கு மாகாண சபை நிர்வாகம் யதார்த்தத்தில் செயற்படுமா அதற்கான பாதுகாப்பு சூழல் இல்லாத நிலையில் இந்திய படையின் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன என்ற கேள்விகள் நிலுவையாக, விடை காணப்படாமல் ஊகங்களுடன் இருந்த போதே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2011 at 10:05 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது