Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 26th, 2011

எமக்குரிய நிலத்தை எமக்குத் தாருங்கள்: காத்தான்குடியில்

leave a comment »

காத்தான்குடியில் குப்பை கொட்ட இடமில்லை, காத்தான்குடியின் குடி நீர் பழுதாகிவிட்டது. காத்தான்குடியில் சன அடர்த்தியின் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். காத்தான்குடிக்குரிய 1.6 கிலோமீற்றர் காணி காத்தான்குடியின் வடக்கு எல்லை பக்கமாக தற்போது மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ளது.

அது காத்தான்குடிக்குரிய காணியாகும். எனவே எமது காத்தான்குடி வடக்கு எல்லையை நிர்ணயம் செய்யுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் நேற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2011 at 2:37 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலிகளின் ஆயுதங்கள் வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாம்

leave a comment »

விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி ஆயுதங்கள வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் கருணா அம்மான் தலைமையில் பிரிந்து இரண்டாகப் உடைந்த போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2011 at 1:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் ஹஜ்ஜாஜிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

leave a comment »

சவூதி அரேபியாவின் மத விவகார, இஸ்லாமிய விவகார, கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் டாக்டர் அம்மாரை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது சந்திந்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் இலங்கையின் ஹஜ்ஜாஜிகளினுடைய எண்ணிக்கையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2011 at 12:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “ -II

with one comment

எஸ்.எம்.எம்.பஷீர்
“புதிரான உலகமடா – உண்மைக்கு எதிரான உலகமடா – இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா” கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மேலும் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி எல். செனிவிரட்ன , ஹிஸ்புல்லாவின் மனுவை ஆதரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ” ஹிஸ்புல்லாஹ் ஒரு நாடாளுமன்றத்துக்கு முழுமையான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் . எனவே ஒரு அரசியல் கட்சி அதன் பிரதிநிதியின் நாடாளுமன்ற அங்கத்துவ காலத்தை நாடாளுமன்றத்தில் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அவரின் ஆசனத்திலிருந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2011 at 10:59 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது