Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 15th, 2011

23 உள்ளூராட்சி சபைக்கான பிரதிநிதிகள் பெயர்கள் வர்த்தமானியில்

leave a comment »

23 உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து தலைவர்கள், பிரதித்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் 70 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் , இவர்களில் மூன்று பேர் மாநகர மேயர்களாகவும் தெரிவாகியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2011 at 2:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அடுத்த தேர்தலுக்கு முன்னர் விருப்பு வாக்கு முறை நீக்கம்

leave a comment »

அடுத்த பொதுத்தேர்தலுக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு, விருப்பு வாக்குத் தேர்தல்முறை ஒழித்துக்கட்டப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஒரு சூழல் இன்று நாட்டில் தோன்றியிருக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2011 at 2:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ் கட்டண உச்சத் தொகையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

with one comment

ஹஜ் கட்டண உச்சத் தொகையான 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக ஹஜ்ஜாஜிகள் தங்களுக்கு முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் குறித்து ஒரு குழுவை நியமித்து தக்க விசாரணைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கூடுதலான தொகையை அறவிட்டிருப்பது இந்த குழுவின் விசாரணையின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2011 at 1:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீதியமைச்சர் புதிய நீதிபதி ளை நியமிக்கிறார்

leave a comment »

நீதியமைச்சர் புதிய நீதிபதி ளை நியமிக்கிறார் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.மாவட்ட நீதிமன்றங்களில் சட்ட மத்தியஸ்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் மாதங்களில் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2011 at 11:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் ராஜினாமா

leave a comment »

பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் லியம் ஃபாக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ஆலோசகரான ஆடம் வெரிட்டியுடன் பேணியிருந்த நட்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பதும் தெளிவற்றதாகிப்போக தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2011 at 11:00 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது