Lankamuslim.org

One World One Ummah

Archive for செப்ரெம்பர் 2011

இலங்கைக்கு எதிரான குறிப்பிட்ட சில நாடுகள் செயல்படுகின்றது

leave a comment »

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து இலங்கைக்கு எதிரான குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.இம்மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி   வரை மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகரில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2011 at 9:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொம்பே பிரதேசத்தில் பதட்டம்

leave a comment »

கம்பஹா மாவட்டம் தொம்பே பிரதேசத்தில் போலீஸ் தடுப்பு காவலில் இருந்த ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பில் தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களையும் தீட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது இதன்போது போலீஸ் நிலையம் மீதும் தீபரவியுள்ளதுVideo இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2011 at 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 95 பேர் கைது

leave a comment »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .சுவரொட்டிகள் எடுத்துச் செல்லப்பட்ட 18 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியதாக தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 85 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2011 at 8:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வர்த்தக தலைநகராக ஹம்பாந்தோட்டே

with one comment

கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் ஹம்பாந்தோட்டைக்கு நகர்த்தி அதனையே இலங்கையின் வர்த்தகத் தலைநகரமா மாற்றும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவரான கலாநிதி பிறியத் பந்துல விக்கிரம தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகரை வர்த்தக மற்றும் தொழில் நுட்ப  நகரமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு  நகரை வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு திட்டமொன்றினை செயற்படுத்த கடந்த ஜூன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2011 at 8:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

leave a comment »

ஓய்வு பெற்ற அரச அலுவலர்களும் பயன்பெறவெனத் திருத்தப்பட்ட 28/2010 சுற்றறிக்கையின் நன்மைகளுக்கு தகுதி பெற்ற சகலரும் தம் திணைக்களத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோக்கை விடுத்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ““2006 வரவு செலவுத் திட்டதின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2011 at 8:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சியாரம்: பெளத்த சாசன அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர் ஒருவர் இடமாற்றம்

with 2 comments

வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பெளத்த மதகுருமாரார் தலைமை தாங்கிய பெளத்த மதக் குழுவொன்றினால்  பழமையான ஸியாரம் ஒன்று உடைத்து தகர்ப்பட்டது
தொடரில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர்களுள் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2011 at 7:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீதியமைச்சரின் முஸ்லிம் சமூகத்துக்கான புதிய திட்டங்கள்

with one comment

ஏ.அப்துல்லாஹ்: நாட்டில் அலிலுள்ள முஸ்லிம் காதி சிவில் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகள் ஓரு வாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளன என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த புதன்கிழமை கொழும்பு பிரதேச மஸ்ஜிதுகளின் கதீப் மார்கள் , மத்ரஸாகளின் உஸ்தாத்மார்களையும் , உலமாக்ளையும் தனது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2011 at 8:59 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது