Lankamuslim.org

One World One Ummah

Lankamuslim.org யின் நிர்வாக அறிவித்தல் !

with 2 comments

Lankamuslim.org அதன் வாசகர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்: Lankamuslim.org க்கு செய்திகள், கட்டுரைகள் என்பனவற்றை அனுப்பும்போது கண்டிப்பாக அனுப்பும் நபரின் முழுமையான விபரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடல் வேண்டும். விபரங்கள் அற்ற தகவல் , மற்றும் கட்டுரை ஆகியவை எம்மால் பதிவு செய்யபடமாட்டது.

ஆக்கங்களை அனுப்புபவர்கள்   தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம், பெயர், ஊர், என்பன வற்றை இணைத்து அனுப்பவேண்டும் அனுப்பபடும் தகவல் எமது செய்தி மற்றும் கட்டுரை ஆசிரியர் சுழற்சிக்கு உட்படுத்தபட்ட பின்னர் பொறுத்த மான தகவல் பதிவு செய்யப்படும். என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

எமக்கு இலங்கையிலும் வெளிநாடுகளில் இருந்தும் கிடைக்கும் தகவல்கள் அதிகரித்துள்ளன. ஆனால் அவைகள் முறையான அனுப்பும் நபர்களின் தகவல் இன்றி இருப்பதால் அவற்றை பதிவு செய்ய முடியாது உள்ளது. உங்கள் ஆக்கங்களுடன் உங்களின் முழுமையான தகவல் அனுப்பப்படவேண்டும். நீங்கள் உங்களின் உண்மையான பெயரை தவிர்க்க விரும்பினால் வாசகர்களுக்கு அதை தவிர்க்க முடியும். ஆனால் lankamuslim.org க்கு உங்களின் உண்மையானதும், முழுமையானதுமான தகவல் அனுப்பப்படவேண்டும்.

அனுப்பபடும் தகவல் ஏதேனும் ஒருவகையில்  முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பு பட்டதாக இருத்தல்வேண்டும். என்பதுடன். அனுப்பபடும் ஆக்கம் உங்களின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். lankamuslim.org என்பது தினமும் பல்லாயிரக்கணகான வாசகர்கள் பார்வையிடும் இணையத்தளமாகும். நாம் எந்த இயக்கத்தின் குரலுமல்ல நாம் முஸ்லிம் சமூகத்தின் குரல்.

world4

Written by lankamuslim

ஜூலை 31, 2011 இல் 8:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. how to send articles…? mail adress?

    Abdush Shakoor

    நவம்பர் 26, 2011 at 1:01 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: