Lankamuslim.org

புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் மாணவர் ஊர்வலம்

with 12 comments

கியாஸ் ஷாபி: புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக கிண்ணியா நிஜாமியா சிறுவர் செயற்பாட்டு மையத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்ட சிறார்களின் வீதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. கிண்ணியா குட்டிக் கராச்சி சந்தியில் இருந்து பிரதான வீதி ஊடாக கிண்ணியா பாலம் வரையிலான ஐந்து கிலோமீற்றர் தூரம் இந்த ஊர்வலம் சென்றது. படங்கள்

புனித ரமழானின் தாற்பரியத்தை சிறார்கள் மூலம் பொது மக்களுக்கு தொரியப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த வீதி உலாவில் நிஜாமியா சிறுவர் மையத்தில் சரீஆ அடிப்படையில் கல்வி பயிலும் சுமார் 150 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 30, 2011 இல் 8:57 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

12 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. masaallah

    zimer

    ஜூலை 31, 2011 at 12:47 முப

  2. குழந்தைகளையும் ஈடு பட வைத்து பெரியவர்களுக்கும் உணர்த்தும் அர்த்தமுள்ள ஆர்ப்பாட்டம்.

    இப்ராஹீம் நிஹ்ரீர்

    ஜூலை 31, 2011 at 10:37 முப

  3. well done boys and girls

    Fatheen.R

    ஜூலை 31, 2011 at 3:26 பிப

  4. masha allah புதிய ஊக்குவிப்பு

    faizer abdul muthalib

    ஜூலை 31, 2011 at 7:03 பிப

  5. ரமழானை வரவேற்கும் புதிய உபாயம் வாழ்த்துக்கள்

    Abdul Raheem

    ஜூலை 31, 2011 at 7:46 பிப

  6. Muslim community should do such awareness programme in colombo too

    Dharik

    ஜூலை 31, 2011 at 10:50 பிப

  7. புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

    Ism Najran

    ஜூலை 31, 2011 at 11:51 பிப

  8. Dear Kiyas
    This is not the way of welcoming holy month of ramadan. If small girls are teached to take slogans at this age, when they grow big they will take slogans agaist any thing even for leadership. This is a wrong way of guidance. Islam did not teaches any thing like this. Girls whether they are small or big they should not be broght to roads. Instead the girls should have been given class room lessons about ramadan.
    Further there many islamic movements like thableeg, jamathe islami etc propagating holiness of month of ramadan. Further ulamas are making bayan in the Jummah about the month.
    How a sharia compliant school bring girls with skirt (showing legs) to the roads. Islam has given us the dresscode even for small girls.
    So we can not welcome this kind of Bid’ ath (innovation). This is similar some procession done by christian missionaries. We have been adviced not to follow jews and christians. So follow only what is teached and permitted in Islam.

    Sharia first

    ஓகஸ்ட் 1, 2011 at 9:59 முப

  9. குழந்தைகளையும் ஈடு பட வைத்து பெரியவர்களுக்கும் உணர்த்தும் அர்த்தமுள்ள ஆர்ப்பாட்டம் .well done boys and girls ரமழானை வரவேற்கும் புதிய உபாயம் வாழ்த்துக்கள்

    mohideen thambi

    mohideen thambi

    ஓகஸ்ட் 1, 2011 at 12:04 பிப

  10. it will be worthy if the slogans mixed with sinhala and English language to elaborate the motive of fasting.good work.

    DR.MARZOOK

    ஓகஸ்ட் 1, 2011 at 1:49 பிப

  11. Muslim Ummah must use its women powers but with the Islamic guidance.

    Muslim Ummah should use it women power to balance the community task , today muslim Ummah try to fly by its one side wing, fly never be possible. today Islamic scholars says men and women are like right and left wings of a bird . if one wing does not do it duty then the bird will be no more. so Muslim Ummah must use it women resource but according to Islamic principles.

    M.shamil mohamed

    ஓகஸ்ட் 2, 2011 at 9:23 பிப

  12. masha allha…

    Shafir Bazeer

    ஓகஸ்ட் 7, 2011 at 8:24 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: