Lankamuslim.org

காத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது

with 8 comments

ஏ.அப்துல்லாஹ்: மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபையினால் நகர வீதி பெயர்ப் பலகைகளில் அரபு மொழியிலும் எழுதப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் இனம்தெரியா நபர்களினால் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த அரபு மொழி வீதி பெயர்கள் வெள்ளை நிற வர்ணம் பூசி அவை அழிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றிருக்கின்றது.இது தொடர்பாக காத்தான்குடி மக்கள் பேரினதும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

காத்தான்குடி நகரில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் மொழிகளுடன் அரபு மொழியிலும் எழுதப்பட்டிருந்த வீதிப்பலகைகளில் 90 வீதமானவை இவ்வாறு அரபு இனம்தெரியா நபர்களினால் வெள்ளை நிற வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்காத்தான்குடி நகர காத்தான்குடி போலீசில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. எனினும் இது இதுவரை இதை செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் அறியப்படவில்லை என்று தெரிய வருகின்றது.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 28, 2011 இல் 11:10 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. இந்தப் பெயர்ப் பலகைகளைப் பார்க்கும்போது எல்லைப்புறத்திலும்இ மெயின் வீதியிலும் உள்ள பலகைகள் மாத்திரமே அழிக்கப்பட்டுள்ளதால் யாருடைய வேலை என்பது சொல்லி விளக்கத் தேவையில்லை சில காலங்களுக்கு முதல் பூநொச்சிமுனை வீதிப் பெயர்ப்பலகைக்கு நடந்ததே இங்கும் நடந்துள்ளது

    ‘இது ஒரு துவேசத்தின் வெளிப்பாடாகும் ‘

    வாழ்க BBC ஊடகம்
    வாழ்க ஊடகவியலாளர் Y. KUMAR

    anilar

    ஜூலை 28, 2011 at 1:51 பிப

  2. இது முஸ்லிம் மக்களை வெறுப்பூட்டி வேறுசமய (நாம் சந்தேகிக்கும்) மக்களோடு கலவரத்தில் ஈடுபட எடுக்கப்பட்ட முயற்ச்சியாக இருக்கலாம் அல்லது வேறுசமயத்தினர் (நாம் சந்தேகிக்கும் சமூகம்) முஸ்லிம் மக்களோடு கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம்.

    ஆடிப்படை நோக்கம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று நிருபுபதற்காக எடுக்கப்பட்ப முயற்ச்சியே …..

    ஆகவே முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    Ism Najran

    ஜூலை 28, 2011 at 8:36 பிப

  3. please don’t make it big issue.ramzan is very close.don’t put sweet on medias please.

    DR.MARZOOK

    ஜூலை 28, 2011 at 10:13 பிப

  4. i encourage Dr marzook’s comments

    thuwailib

    ஜூலை 29, 2011 at 1:40 பிப

  5. Arabic will back to sign board soon whoever oppose it

    KKboy

    ஜூலை 29, 2011 at 3:13 பிப

    • kattankudy boy ….if your blood really boiling for the islam you have lot to do.not this.this is a language only not islam.though people think that arabic as islamic language. lots of arab christian and Jews bongs to mother tongue of Arabic.we loosing many rights as Muslims please struggle for that.i think you understand well.

      DR.A.A.MARZOOK

      ஜூலை 30, 2011 at 8:14 முப

    • arabic very importent language so pls dont remove

      mohamed risvi al azhary

      ஜூலை 30, 2011 at 1:55 பிப

  6. இலங்கையை பொறுத்தவரையில் அரபு மொழியில் பெயர்ப் பலகை என்பது அனாவசியமான ஒன்று என்றாலும், காத்தான்குடி என்னும் மாபெரும் நகரத்தின் ஒரு தனித்துவமான அம்சமாக அது அமைந்திருந்தது.எது எப்படியோ இலங்கை போன்ற சிறுபான்மை மக்களாக நாம் வாழும் நாடுகளில் பெண்கள் முகத்தை மூடி செல்லுவதையும் அரபு மொழி பெயர் பலகை போன்ற விஷயங்களையும் தவிர்த்துக் கொள்வதில் தப்பேதுமில்லை.

    இப்ராஹீம் நிஹ்ரீர்

    ஜூலை 30, 2011 at 10:50 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: