Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 26th, 2011

வடக்கில் ஆளும் தரப்பு வாக்கு வங்கி முன்னேற்றம் கண்டுள்ளது

leave a comment »

வடக்கின் தேர்தல் முடிவுகள் சமஷ்டி முறைக்கு விருப்பம் தெரிவிப்பதாக கருதமுடியாதென ஜாதிக்க ஹெல உறுமய காட்சியின் பிரதம செயலாளர் அமைச்சல் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் . அதேவேளை வடபகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள 17 இடங்களிலும் அபிவிருத்தியை செய்யுமாறும் நாட்டின் பெரும்பாலனவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிதுள்ளார்கள் என்றும் 17 இடங்களை வெற்றிகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டை பின்னோக்கி தள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 26, 2011 at 9:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் முறைமையை உடனடியாக மாற்ற வேண்டும்

with one comment

மோசடிகளற்ற தேர்தல் ஒன்றிற்காக நாட்டின் தேர்தல் முறைமையை உடனடியாக மாற்ற வேண்டுமென சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை காரணமாக அரசியற் கட்சிகளுக்கு இடையிலும், ஒரே கட்சிக்குள்ளும் மோதல்கள் ஏற்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவிரையாளர், காலநிதி பிரதிஹா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 26, 2011 at 6:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறைந்த அறிவிப்பாளர் பற்றிய நினைவு பகிர்ந்து

leave a comment »

ஜீனைட்.எம்.பஹத்: இலங்கை தமிழோசை சர்வதேச வானொலியின் ஏற்பாட்டில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனஅறிவிப்பாளர் மர்ஹூம் பரீன் அப்துல் காதர் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 30-07-2011ம் திகதி சனிக்கிழமை காலை 9.30. மணியளவில் கொழும்பு வெள்ளவத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 26, 2011 at 11:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உக்குவளை பிரதேச சபைக்கு மூன்று முஸ்லிம்கள்

with 4 comments

ஏ.அப்துல்லாஹ்: முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்கள் கணிசமாக வாழும் மாத்தளை மாவட்ட உக்குவளை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் மற்றும் தமிழ், உறுப்பினர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதன் முதலாவதாக இப்பிரதேச சபைக்கு ஒரு பௌத்த பிக்குவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட வரக்காமுறையை சேர்ந்த எம்.என்.நக்கீர் 6,296 விருப்புவாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 26, 2011 at 10:37 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சிங்கள பெண் தெரிவு

with one comment

ஏ.அப்துல்லாஹ்: கண்டி மாவட்டத்தில் யடிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் புஷ்பா கொடிதுவக்கு என்ற சிங்கள பெண்மணி 892 விருப்பு வாக்குகளைப் பெற்று  தெரிவு செய்யப்பட்டுள்ளார் . யடிநுவர பிரதேச சபைக்கு இம்முறை இரு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட யடிநுவர மிக்தாத் 2,347 விருப்பு வாக்குகளைப்   பெற்றும் ஐக்கிய தேசியக்கட்சியில் புதுமுகமாக களமிறங்கிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 26, 2011 at 9:52 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது