Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 23rd, 2011

உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகள்

leave a comment »

65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுபினர்களை தெரிவு செய்யவதற்கான ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கான தேர்தல் குறித்த பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த 2226 வாக்கு பதிவு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெற்றது.

தற்போது வாக்குகளை என்னும் பனி இடம்பெற்று கொன்றிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்று இரவு 8.00 மணியின் பின்னர் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளை நேரடியாக பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

Advertisements

Written by lankamuslim

ஜூலை 23, 2011 at 8:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“மொழி சிந்தனையை சிதைக்கலாம்” -Language can corrupt thought’- George Orwell–ஜோர்ஜ் ஓர்வெல். இலங்கை வரலாற்றில் ஆடி (ஜூலை) மாதம் வைகாசி (மே) மாதம் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் ஆகிய மாதங்கள் சகல இலங்கை மக்களாலும் மறக்கமுடியாத துர்ப்பாக்கிய சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.

தமிழ் தேசியவாதிகளின் புலி ஆதரவாளர்களின் சிங்கள இனவெறியூட்டல்கள் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும் வைகாசி மாதத்திலும் களமேற்றப்படும் பொழுது முழு இலங்கை மக்களும் தமிழ் தேசிய வெறியர்களும் பயங்கரவாதிகளுமான புலிகளால் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களால் இலங்கை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் நினைவு கூறவேண்டியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2011 at 3:35 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வாக்களிப்பு ஆர்வத்துடன் இடம்பெற்று வருகின்றது

with one comment

ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான 25,181 பொலிஸாரை கடமையில் ஈடு படுத்தியுள்ளதாகத் தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். 65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்காக 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டம் , அக்குரணை பிரதேச சபை , அதேபோன்று மாத்தளை மாவட்டம் உக்குவல பிரதேச சபை ஆகியவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2011 at 2:28 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் முஸ்லிம் பிரதேசத்திற்கு முஸ்லிம் உதவி வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பு தேவை!

with 2 comments

முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணம் மிகவும் வளமான பூமி. காத்தான்குடி அக்குரனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே குடியேறியுள்ளனர். இவர்கள் மூலமாகத்தான் கிளிநொச்சி கொடிகாமம் சுன்னாகம் பருத்தித்துறை போன்ற பிரதேசங்களிலிருந்த பள்ளிவாசல்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. எனவே இந்த ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் மேலும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டிருக்கலாம் என்பதை உதவி வழங்கும் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

யாழ் சின்னப் பள்ளிவாசல் கட்டிட புனர்நிர்மானக் குழு அண்மையில் யாழ்ப்பாணம் சென்று சின்னப்பள்ளிவாசலின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்தது. இதன் போது கட்டிடத்தினை மீள்நிர்மானம் செய்வதற்கான செலவுகளும் என்ஜினியர் மற்றும் கட்டிட வேலை செய்வோரை கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2011 at 1:23 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்:ஓஸ்லோ குண்டு

leave a comment »

OurUmmah:நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நேற்று மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ள  குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து சற்று தொலைவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்துள்ளனர்.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நிகழ்ந்த குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து உடோயா-Utoya.- தீவுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 84 பேர் கொல்லபட்டுள்ளனர். இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வலது சாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கிஸ்தவ அடிப்படைவாதியான 32 வயதான ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்-Anders Behring Breivik- விரிவாக

Written by lankamuslim

ஜூலை 23, 2011 at 11:29 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது