Lankamuslim.org

Archive for ஜூலை 15th, 2011

படையினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புக்கள்

leave a comment »

இலங்கை பொலிஸுக்கு சொந்தமான வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் குறித்தபெண்ணுக்கு இழப்பீடாக மூன்று இலட்சத்து 78 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்று திகதி கொழும்பு புல்லர்ஸ் சந்தியில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை கடந்த ஜனவரி மாதம் அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு  24 மாதங்களுக்கு விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 15, 2011 at 8:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது