Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 5th, 2011

ஐக்கிய நாடுகள் சபையுடன் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் சந்திப்பு

leave a comment »

தகவல்: ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் – ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் கடந்த 21 வருடங்களுக்கு முன்னர் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகிய முஸ்லிம்கள் தொடர்பிலும், அவர்களின் தற்போதைய நிலவரம், மீள்குடியேற்றத்தில் காணப்படும் சிக்கல்கள், மீள்குடியேறிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வாக்குரிமை விவகாரம், சுயதொழில் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 5, 2011 at 10:22 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

leave a comment »

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடுகிறது. அவசர கால சட்டத்தை ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம் இன்று இடம் பெற உள்ளது. அதேவேளை பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சிகளின் முரண்பாடான கருத்துகளின் மத்தியில் இனப் பிரச்சி னைக்கான தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரணை இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகின்றது.

Written by lankamuslim

ஜூலை 5, 2011 at 10:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இந்தியா, அமெரிக்காவினாலும் இணைக்க முடியாது

leave a comment »

தற்போது தனித்தனியாக பிரிந்து செயற்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல. இந்தியா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளினாலும் ஒரு போதும் மீண்டும் இணைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்கள். தமிழ் மக்கள் இன்னும் ரி.என்.ஏ.யை (TNA) நம்பவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்குமட்டுமல்ல எமது நாட்டிற்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. நாம் கடந்த காலங்களில் அழிந்தது, இழந்தது போதும். பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை ஒற்றுமையோடும், சமாதானத்தோடும் மீளக்கட்டியெழுப்ப முன்வாருங்கள் என கிழக்கு மாகாண விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 5, 2011 at 10:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது