Lankamuslim.org

One World One Ummah

அச்சுறுத்தலினால் பாத்தியா மாவத்தை மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது !

with 26 comments

கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் நேற்று ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவந்த நபர் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

மேலும் அவர் வழங்கிய தகவலில் பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா என்ற மாலை நேர சிறுவர் அரபு பாடசாலை ஒரு வருடத்துக்கு முன்னர் அதன் பின் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட மஸ்ஜித் ஒன்றுடன் மஸ்ஜித்தாக இயங்கிவந்ததாகவும் அந்த மாவத்தையில் மஸ்ஜித்துக்கு சற்று தொலைவில் வசிக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தவர் மஸ்ஜிதின் முன்பாக வாகங்கள் விடுவதால் தம்மை சிரமத்துக்கு உள்ளாக்குவதாக முறையிட்டுவந்துள்ளார் விரிவாக

மஸ்ஜித் நிர்வாகத்தினரும் மஸ்ஜிதில் தொழுகைக்கு வருபவர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடஞ்சல் ஏற்படாதவாறு நிறுத்துமாறு அறிவித்தும் வந்துள்ளனர் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜமாஅத் தொழுகை நேரத்தில் மஸ்ஜிதுல் நுழைந்த பெளத்த தேரர்கள் சிலர் மஸ்ஜிதை மூடுமாறும் இது மதரஸா பள்ளியல்ல இங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர் இதை தொடர்ந்து இரண்டு தடவைகள் வரை மஸ்ஜித் நிர்வாகத்துக்கும் தேரர்களும் இடையில் போச்சு இடம்பெற்றபோதும் நேற்று மஸ்ஜிதுக்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று தேரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது இதை தோடர்ந்து மஸ்ஜித் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது .

 குறித்த மஸ்ஜித் அமைத்துள்ள பிரதேசத்தில் ஜனாதிபதி ஆலோசகரான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் அவர்களின் வீடு ஒன்று அமைந்துள்ளதாகவும் அவர் இந்த விடயத்தில் தலையிட்டு மஸ்ஜித் மீண்டும் இயங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்  என்றும் அவர் மட்டுமல்ல அரசு தரப்பிலும் எதிர் தரப்பிலும் இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் எடுக்கவேண்டும் என்றும் தான் உட்பட அந்த பிரதேச முஸ்லிம்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

இது தொடர்பான பிந்திய செய்தி செய்தி :

தெஹிவளை பாத்தியா மாவத்தை மஸ்ஜித் விவகாரம்

Advertisements

Written by lankamuslim

ஜூன் 20, 2011 இல் 10:38 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

26 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. சர்வ நிறைவேற்று அதிகாரம் உடையவராக ஜனாதிபதி இருந்தும், இத்தகைய காட்டுமிராண்டிகள் கூட்டத்தினரின் அடவாடித்தனங்கள் இடம் பெறுமானால் இதன் பின்னணியில் அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இருக்கிறது என்றே யாருக்கும் எண்ணத் தோன்றும். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  இப்ராஹீம் நிஹ்ரீர்

  ஜூன் 21, 2011 at 12:02 முப

 2. it’s just a start , our so called muslim politicians has to act fast , wants to open their mouth at least this issue rather shaking head, otherwise we will loose lots of masjid bcos many r registered as madarasa. pls pls pls

  aboo zain

  ஜூன் 21, 2011 at 5:04 முப

 3. Thank you lankamuslim.org team for the fast action to collect information regarding this incident i heard about this last night ,but you conformed it. Muslim politicians and Muslims organizations must act fast to protect our rights as we are Sri Lankan citizens and to avoid disharmony among communities

  Imath

  ஜூன் 21, 2011 at 8:23 முப

 4. Importance of tolerance among people and communities that is the foundation for a harmonious Sri Lanka with shared values based on all rights to all system.

  But most of the time tolerance is merely on the Papers as written, It is a virtue and a quality when it come to practice by all political leaders 1st by full force. if they seem to be leaving rooms for evil forces then harmonious Sri Lanka will be a dreame which will never come true. Peace with all fundamentals rights is the path to harmonious Sri Lanka .

  Mazahim Mohamed

  ஜூன் 21, 2011 at 8:48 முப

 5. This is very significant matter. If no action is taken other mosques situated in various places also will be in trouble. Hence all politicians especially who are in ruling party should pay attention to and short out the matter at earliest. Will these politicians act on this?

  Mohamed

  ஜூன் 21, 2011 at 9:04 முப

 6. இதில் முஸ்லிம் களின் பக்கத்திலும் பிழை உள்ளது ….
  காரணம் என்ன வென்றால் சென்ற நோன்பு மாதம் தான் பிரச்சினை ஆரம்பமானதாக தெரியக்கிடைத்தேன்
  நமது முஸ்லிம் சகோதரர்கல் அந்நாட்களில் இரவு தொழுகைகளுக்கு மக்களுக்கு இடையுறு ஏற்படும் விதத்தில் வாகனகளை வீதியில் நிறுத்தி வைத்தது மட்டுமில்லாமல் பள்ளிக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களும் வாகனத்தில் வந்து அன்னிவர்களுக்கு அதிருப்தியேய் ஏற்படுத்தி யுள்ளனர்

  இது நம்மக்கு ஒரு பாடம் ::””நமது சகோதரர்களின் சமூக அக்கறையின்மை காரணமகாக எட்படகஊடிய விளைவு “””
  *உடனடியாக தீர்வு நாடவேண்டிய ஒரு விடயம்

  asfar

  ஜூன் 21, 2011 at 11:10 முப

  • What Mr. Asfar commented is right. Our people are the creators of many problems. Just for an outward show, even the people living in very close proximity to Masjids, come for prayers by their Pajeros & Prados and park them blocking the roads thereby creating disturbance to the public. This psychological disease is against to Islamic teachings. I am not referring Bathiya Mawatha Masjid, but the happening in many Masjids. These type of deeds are chances for communalists like Hela Urumaya.

   Najumudeen

   ஜூன் 22, 2011 at 2:41 பிப

 7. Need very fast act to solve this issue where is our people’s representatives ?

  Imthiyas

  ஜூன் 21, 2011 at 11:33 முப

 8. I agree with mazahim mohamed ‘Peace with all fundamentals rights is the path to harmonious Sri Lanka’ …

  Proper action is very important to stop such stories more to happen any in future and to reopen the mosque

  Where is DR. MARZOOK to comment .

  Hakeem

  ஜூன் 21, 2011 at 11:42 முப

 9. assalamu ..kum
  inwaatham melum padam padikkavenum pool therikirathu

  salafy

  ஜூன் 21, 2011 at 3:32 பிப

 10. As a Muslim We have to take an action for this -to reopen,

  Mohamed Jisthy

  ஜூன் 21, 2011 at 3:42 பிப

 11. Muslim originations Jamiyathul ullamah and Muslim politicians and non Muslim politicians all should focus on the issue, mosque administration should approach Minister vasudeva nanayakkara and Minister Dullas alahapperuma, specially prime minister DM dm jayaratne

  we hope lankamuslim.org should update the mosque situation

  Ibrahim munas

  ஜூன் 21, 2011 at 5:05 பிப

 12. Assalamualikum muslim brotherkale izu poanra vidayangalal pazikkappoawazu ottu motha muslim shamuzayame anri kafirkal alla.enawe pls sambandappatta mualim azikarihal kavanam eduthu . muslimkalai muslimkalaha suzandiramaha wala waliseyyawum. masalama,

  abdul jaleel

  ஜூன் 21, 2011 at 7:46 பிப

 13. Oh Muslim politicians we are waiting for you commitment to ensure the safety of all mosques in the islands

  Islam 1st

  ஜூன் 22, 2011 at 8:39 முப

 14. இலங்கையில் முன்பு ஒரு காலம் இருந்தது இலங்கையில் எந்த தூர பிரதேசமாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அன்று இருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் நேரடியாக அந்த அந்த இடத்துக்கு பயணம் செய்து பிரச்சினையை ஆராய்ந்து தீர்க்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுவார்கள் இன்று பிரதேசவாத கருத்துகள் சிந்தனைகள் இந்த பிரதேசத்தில் நடந்தால் நமக்கு என்ன அங்கு நான் போய் பிரச்சினையில் தலையிடுவதால் எனக்கு அரசியல் லாபம் எதுவும் இல்லை அது அந்த பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளில் பிரச்சினை என்று பிரதேச சிந்தனைக்கு உட்பட்டுள்ளார்கள் இது முஸ்லிம் சமூகத்துக்கான முதல் சாபகேடு இரண்டாவது பிரச்சினைக்குரிய பிரதேசத்தின் இருக்கும் அரசியல் வாதிகளும் ஏதாவது சொல்லி தட்டிகழிக்க பார்க்கின்றனர் அன்று நீதிமன்றங்களில் துருக்கி தொப்பி முஸ்லிம்கள் அணியக்கூடது என்று நீதிபதிகள் சொன்னபோதுகூட தொப்பி அணிவது எங்கள் உரிமை என்று போராடி வென்றார்கள் அந்த உரிமையை நிலைநாட்டினார்கள் அந்த பரம்பரை இன்று அதன் அடிப்படை உரிமைகளையும் கூட பேசுவதற்கு தயாரிலாத ஊமைகளாக மாறிவிட்டது

  சாஹுல் ஹமீத்

  ஜூன் 22, 2011 at 8:53 முப

 15. ohhhhhhh Muslim politicians……… the time started to start ur precious work to be done…….. please for the shake of Allah …. take this matter in your kind considrration….. and try with ikhlaz to recover the particular mosque and entire mosque in the island……

  SLM FARIS

  ஜூன் 22, 2011 at 10:58 முப

 16. பொருத்தமற்ற கருத்துகள் பதிவுக்கு அனுமதிக்கப்படமாட்டாது திரும்பத்திரும்ப அனுப்பினாலும் அனுமதிக்கப்படமாட்டாது தயவு செய்து ஆக்கபூர்வமான முறையில் கருத்துகளை முன்வையுங்கள்

  lankamuslim.org

  ஜூன் 22, 2011 at 1:13 பிப

 17. We have to find out whats actually happened. Because couple of years ago the supreme court verdict related to Adhan was later come to know that it was our community who started this problem and it was our people who fried their fingers, like wise what is the background of this issue? this should be found out first. However who ever it is should be inquired by some government body

  Educk

  ஜூன் 22, 2011 at 5:04 பிப

  • Mr Educk you say ‘ couple of years ago the supreme court verdict related to Adhan was later come to know that it was our community who started this problem’ i feel this is nonsense, What do you about to ?

   Mohamed siraj

   ஜூன் 23, 2011 at 6:55 பிப

 18. இந்த பிரச்சினை விடயத்தில் உடனடியாக நம் முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி முடிவெடுக்க தாழ்மையாக வேண்டுகிறேன். தொழுகையாக இருந்தாழும் நம் வணக்கங்கள் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் பண்ணாமல் அமல் செய்வதை தான் இஸ்லாம் நமக்கு காட்டித்தந்துள்ளது.ஒர் இடத்தில் அமல்கள் நடைபெற்று பின் அதை தடை செய்வது நம் முஸ்லிம் சமுதாயம் கவலைபட வேண்டிய விடயமே..நோன்பு காலமும் நெருங்குவதால் முடிவெடுக்கும் காலத்தை தள்ளி போடாமல் சீக்கிரம் முடிக்கப் பாருங்கள். இன்ஷா அள்ளாஹ் எல்லாம் சரியாக வரும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது..

  Abdul Rahman

  ஜூன் 22, 2011 at 5:45 பிப

  • I feel we always put the blame on our community it is like same side goals as it is in an article

   The burning question in our mind today is ” Why are we, ‘the Muslims’ treated so badly by others?”. I am certain; everyone of us has different answers to this most disheartening question.

   ‘Some of the answers I have heard are:

   West have a hidden agenda against Muslims
   Jews are after Muslims
   Muslims are terrorists
   Hatred is created because ‘Islam is the fastest growing religion’
   Oil is in ‘Muslim countries’ and they are controlling the world economy
   and many more

   Unfortunately, these answers are from us, the ‘Muslims’. If we are to confront Non Muslims their view is different.

   I have heard the following from Non Muslims:
   Muslims are very disciplined
   Muslims are hard working
   Muslims practice their religion more
   It is the media which is not fair
   Arabs are wealthy
   Etc’

   Muneer JM

   ஜூன் 22, 2011 at 6:35 பிப

 19. we had a similar threat in my area too.though we have religious freedom in this county, in masjid case we Muslim frequently facing this types of problems.specially in ramazaan season.yes we have some shortcoming in our community .as previously commented to related news item ,our people who stay close proximity to masjid coming in vehicles is bad habit.this habit should be stoped every masjid surrounding area.we have to handle this matter by hikma.go for a non Muslim politician and forwarding the case may be fruitful insa alla.

  DR.MARZOOK

  ஜூன் 23, 2011 at 8:32 முப

  • I agree with DR. Marzook. First muslims should live as muslims in accordance with the islamic discipline. Then it will definitely brings a solution if we put this matter to the ears of a non muslim politicians

   Educk

   ஜூன் 23, 2011 at 5:12 பிப

 20. ANY OFFENSIVE OR INAPPROPRIATE COMMENTS WILL BE REMOVED AND THE USER WILL BE BLOCKED FROM COMMENTS IN FUTURE , SO FAR WE HAVE REMOVED 9 OFFENSIVE OR INAPPROPRIATE COMMENTS

  lankamuslim

  ஜூன் 23, 2011 at 7:07 பிப

 21. thatpodaya arasangam irangumuhamaha iruppadanal. athu tannai paathukaathukkolla thuwesathtai kilappi wittulladu.ippadi inangalukkul muruhal nilai etpadum widaththu makkkal arasangaththai patri kurai pesamal inangalukku idayeyaana pirachinaihalai patrithan pesuwarhal.inda sandarpathil muslimgal mihawum kawanamaha sindithuthu seyal padawendum.muslim arasiyal wadihal ondru pada wendum ina thuwesaththai kalayum nadaththaihalai munnedukka wendum.melum tabliq jamath,tawhid jamath,jamath e islam endru oruwarukku oruwar esith thiriyamal naam otrumayai irundu emathu muslimgalin ethir kaalaththai sirappaha amaithu kuduppathai owworu muslimin kadamahum.

  farook

  ஜூன் 20, 2012 at 1:57 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: