Lankamuslim.org

Archive for மே 23rd, 2011

வாழைச்சேனை கடதாசி ஆலையில் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு அநீதி

leave a comment »

வாழைச்சேனை கடதாசி ஆலையில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களுக்கு வழமையாக வழங்கப்பட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான 2 மணி நேர குறுகிய விடுமுறை தொடர்பாக நிருவாகம் மேற்கொண்டுவரும் அநீதி பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் கடதாசி ஆலை, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், முஸ்லிம் மஜ்ஜிஸ் என்பன கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளன

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கென மதிய நேரம் 2 மணித்தியால விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளது. இதே போல வாழைச்சேனை கடதாசி ஆலையும் விடுமுறை வழங்கி வருகின்றது. ஆயினும் இந்த விடுமுறையை வழங்கிவிட்டு அதனை ஊழியர்களது மேலதிக வேலை நேரக்கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படுகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 23, 2011 at 4:56 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாளை 2400 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

leave a comment »

தேசியக் கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடகால டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 2400 பேருக்கு நாளை -24.05.2011- ஆசிரியர் நியமனம் வழங்கப் படவுள்ளது. புதிய டிப்ளோமா பாடத்திட்டத்தை முடித்தவர்களில் அதிகமானவர்கள் நாட்டின் தேசிய பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நியமனத்தின் மூலம் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் முற்றாக நிவர்த்திக்கப்படும் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முஹமத் தம்பி தெரிவித்துள்ளார் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தவிர்ந்த எஞ்சியவர்கள், மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 23, 2011 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது