Lankamuslim.org

Archive for மே 22nd, 2011

பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஒபாமா

with one comment

தேவை ஏற்பட்டால் அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் என்று ஒபாபா தெரிவித்துள்ளார் பாகிஸ்தானில் அமெரிக்கா தேடும் பயங்கரவாதத் தலைவர்கள் இருப்பது தெரியவந்தால் உஸாமாவை தாக்குதல் நடத்திக் கொன்றது போல் மற்றொரு தாக்குதல் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

BBC க்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அல் காய்தா தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லா ஓமரோ பாகிஸ்தானிலோ அல்லது வேறொரு நாட்டிலோ இருப்பது தெரியவந்தால் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 22, 2011 at 11:40 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மாணவர் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக அணுகப்படும் ?

with 4 comments

முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் முகமாக உயர்கல்வி அமைச்சர் சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது. பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இன்று ஆரம்பித்துள்ள நிலையில் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவின் கவனத்திற்கு முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஆகியன கொண்டு சென்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எழுத்து மூல கோரிக்கை ஒன்றையும் நேற்று முன்வைத்துள்ளது.

அந்த கோரிக்கைகளில் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு நேரடியாக சவாலாக உள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சர் எஸ். பி .திசாநாயகா சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2011 at 9:19 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது