Lankamuslim.org

Archive for மே 21st, 2011

நெடியவனை இலங்கை கோருகின்றது

leave a comment »

நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டு இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவனை ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசு கோரி உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது

பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் இலங்கையில் தேடப்பட்டு வருகின்றார் என்று இக்கோரிக்கையில் சுட்டி க்காட்டப்பட்டு உள்ளது என்றும் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டு உள்ளதுடன் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 21, 2011 at 9:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொடரும் ஆபிரிக்கா மீதான ஆக்கிரமிப்பும் பலியாகிப் போன லிபியாவும்

with one comment

நல்லையா தயாபரன்
ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் போர்வையின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். 2011 மார்ச் 19ஆந் திகதி பிரான்ஸ், சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், லிபியாவில் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது.

அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய் நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனநாயகத்தை நிலைநாட்டவேநீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2011 at 11:40 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது