Lankamuslim.org

Archive for மே 17th, 2011

விரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்

leave a comment »

339 உள்ளூராட்சி சபைகளில் 245 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன .நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி,  சில சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்த தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 17, 2011 at 9:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய மீலாத் விழாக்களுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைந்து வருகின்றது

with 5 comments

2600 ஆம் வருட சம்புத்த ஜயந்தி விழாவைக் கொண்டாடும் அரசு ஏனைய சமயங்களினதும் அபிவிருத்திக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். மடவளை மதீனா மத்திய கல்லூரி இஸ்லாமிய மஜ்லிஸ் ஒழுங்கு செய்த இஸ்லாமிய தின விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரேமதாசா காலம் முதல் தேசிய மீலாத் விழா வருடாவருடம் நடை பெறுகின்றது. இதே போல் ஒவ்வொரு சமயத்திற்கும் தேசிய விழாக்கள் நடத்தப்பட்டு அவ்வப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2011 at 8:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது