Lankamuslim.org

Archive for மே 16th, 2011

அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதி

leave a comment »

அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு முஸ்லிம் ,தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தி ஏ.எல். நஹியா மற்றும் எஸ் . தில்லை நடராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் கடந்த வியாழகிழமை சபாநாயகர் சமல் ராஜபக்க்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசமைப்பு பேரவை கூட்டத்தில் புதிய பிரதம நீதியரசர் , மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழு , ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றுக்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க சேவை ஆணைக்குழு 17ஆவது திருத்தப்பட்ட அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டு, அரசதுறை உத்தியோகத்தர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், ஒழுக்காற்று கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கல்கள் ஆகியவற்றை மேற்கொள்கின்றது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 16, 2011 at 9:07 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது