Lankamuslim.org

Archive for மே 15th, 2011

இந்திய சட்டசபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள்

leave a comment »

இந்திய சட்டசபை தேர்தலில் கேரளா மாநிலத்திலும் கடந்த சட்டசபை தேர்தலை விட இந்த வருடம் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது 2006-ல் 25 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே கொண்டு இருந்த கேரளா, இந்த வருட சட்ட சபை தேர்தலில் 32-முஸ்லிம் வேட்பாளர்கள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அதில் அதிகமான எம்.எல்.ஏக்கள் பத்ருதீன் அஜ்மல் கட்சியான இந்தியா ஐக்கிய ஜனநாயக முன்னணி (India United Democratic Front) சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

அதேவேளை தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்துள்ளது என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது தமிழ் நாடில் குறிபிடத்தக்க வெற்றியாக மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 15, 2011 at 6:11 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய உயர் மட்ட ராஜதந்திரிகள் குழு இலங்கை வருகின்றது !!

leave a comment »

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்,இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், இந்திய வெளிநாட்டு செயலர் நிருபமா ராவ், அடங்கிய இந்திய உயர் மட்ட அணி அடுத்த வாரமளவில் இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் இறுக்கமான செய்தியுடன் கொழும்பு வரும் ராஜதந்திரிகள் அரசியல் தீர்வுக்கான கடும் அழுத்தத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை, சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியுள்ள சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவியை இலங்கை எதிர்பார்த்திருக்கும் இந்தத் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ள இந்தியா ஆர்வமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2011 at 10:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது