Lankamuslim.org

Archive for மே 14th, 2011

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு

leave a comment »

பிரிட்டனில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு பிரிட்டன் – Sri lanka Muslims Diaspora initiative  uk என்ற ஒரு சமூக நல அமைப்பை உருவாக்கியுள்ளனர் இந்த அமைப்பு பல கட்ட உருவாக்க செயல் அமர்வுகளுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை லண்டன் வைத் சப்பெல் –Whitechapel-மஸ்ஜிதில் உருவாக்கப்பட்டுள்ளது  அங்கு கூடிய பிரிட்டனில் வாழும் இலங்கை முஸ்லிம்களில்  ஒரு சாராரினாலேயே  ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம் பெயர் அமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அரச சார்பற்ற அமைப்பு மாறிமாறி வரும் இலங்கை அரசாங்கங்களுடன் நல்லுரவை பேணுவதன் ஊடாக பிரிட்டன் மற்றும் இலங்கையில்  வாழும் இலங்கை  முஸ்லிம்களின் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 14, 2011 at 6:23 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“பொருளாதார, நிதிக் குற்றங்கள்’ தொடர்பில் நீதியமைச்சர்

leave a comment »

“பொருளாதார, நிதிக் குற்றங்கள்’ என்ற தொனிப்பொருளில் பொதுநலவாயச் செயலகம் ஆசியப் பிராந்திய நீதிபதிகளுக்காக ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் செயலமர்வு கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறுகின்றது நேற்று வெள்ளிக்கிழமை அதன் முதல் அமர்வு இடம்பெற்றுள்ளது அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் நீதியமைச்சர் ஹக்கீம் நாடுகளுக்கு இடையில் சட்டவிரோதமாக பணத்தைக் கைமாற்றுவது, பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்வது என்பன பிராந்திய நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும்

சர்வதேசமும் பிராந்திய நாடுகளும் முகங்கொடுக்கும் மிகப் பெரிய சவாலாகநாடுகளுக்கு இடையில் சட்டவிரோதமாக பணத்தைக் கைமாற்றுவது, பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்வதும் கருதப்படுகின்றன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2011 at 4:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டமைப்பு மாற்றம்

leave a comment »

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்த அரசியல் பீடத்தை கலைத்து விட்டு அதிலுள்ள அங்கத்தவர்களை கட்சியின் அதியுயர் பீடத்தில் சேர்ப்பதற்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அரசியல் பீட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இதுவரை காலமும் அதியுயர் பீடம் மற்றும் அரசியல் பீடம் என இரு பீடங்கள் இருந்தன. அரசியல் பீடத்திற்கு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெரிவுசெய்யப்படுவர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2011 at 4:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜெயலலிதா 160 தொகுதிகளில் 147 இல் வெற்றி

leave a comment »

இந்திய தமிழக சட்டசபை தேர்தலில் இறுதி முடிவுகளின் பிரகாரம் ஜெயலலிதா தலைமயிலான அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது . 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது கருணாநிதி தலைமயிலான . தி.மு.க. 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2011 at 7:28 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது