Lankamuslim.org

Archive for மே 9th, 2011

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் ஹர்தால் கடையடைப்பு

leave a comment »

ஏ. அப்துல்லாஹ்
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் இன்று ஹர்தால் கடையடைப்பு மற்றும் இடம்பெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளையும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்துத் தருமாறு ஹர்தால் மற்றும் கவனஈர்ப்பு கண்டன பேரணி நடவடிக்கைகளை கல்குடா முஸ்லிம்கள் மேற்கொண்டு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டமை மேலும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மினு மினுத்தான் மேற்கு எனப்படும் விவசாய நிலங்களிலிருந்து முஸ்லிம் விவசாயிகளை வெளியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையினை கண்டித்தும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 9, 2011 at 3:03 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாவற்குடாவில் இரு வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்டுள்ளது

leave a comment »

ஏ. அப்துல்லாஹ்
மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதியில் இயங்கிவந்த இரு வர்த்தக நிலையங்கள் இன்று அதிகாலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரண்டு கடைகளே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையும் மற்றொரு கடையும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீவைப்பு நாசகார வேலையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பாக புலனாய்வு செய்து வருகின்றனர் தீயில் கருகி ஒரு வர்த்தக நிலையம் முற்றாகவும் மற்ற வர்த்தக நிலையம் பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 9, 2011 at 2:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் மதுபான விற்பனைக்கு தடை வேண்டும்

with one comment

அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர் கட்சி தலைவர் கோரியுள்ளார் அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லைக்குள் மதுபான வகைகள் மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை சந்தைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றாக தடைசெய்வதற்கும் அவற்றை உபயோகிபதற்கும் எதிராக கடுமையான சட்ட திட்டங்களை அமுல் நடத்த வேண்டும் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் அஷ் ஷெய்க் எஸ் .எல் .எம் . ஹனீபா மதனி வேண்டுகோள் வித்துள்ளார்.

மேலும் அவர் நமது மாநகரம் தனித்துவமான இஸ்லாமியப் பண்புகளும் உயரிய விழுமியங்களும் நிறைந்த பிரதேசமாக மிளிர எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அனைவரும் ஒன்றினைந்து பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் விலைமனு கோரல் ஒப்பந்த நடைமுறைகள் என்பன அர்த்த பூர்வமாக விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 9, 2011 at 10:10 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது