Lankamuslim.org

Archive for மே 7th, 2011

பேருவளையில் ஜமாஅதே இஸ்லாமியின் இஜ்திமா

with one comment

தகவல் அஸ்ரப் யூசுப்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் வருடந்தோறும் நடைபெறும் இஜ்திமாக்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன இம்முறையும் நாடளாவிய ரீதியில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஜமாஅதே இஸ்லாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அந்த தொடரில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி களுத்துறை உபபிராந்தியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஜ்திமா எதிர் வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை “அறிவியல் உலகை மூடி இருக்கும் அறியாமை இருள் ” என்ற கருப்பொருளில்  பேருவளை சீனம் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையில் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை இடம்பெறவுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 7, 2011 at 7:34 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எப்போது ?

leave a comment »

வடக்கு மாகாணம் உட்பட பிற்போடப்பட்டுள்ள 70 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜூன் மாத நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் நடாத்தப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளமையே இதற்கான காரணமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

 உள்ளூராட்சி சபை தேர்தல்களை முன்பு தீர்மானித்தபடி மே 30 திகதி நடத்தமுடியாது எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே நடத்த முடியும் எனவும் .மேலும், தேர்தல் நடைபெறும் திகதியில் ஏதேனும் சிக்கல் நிலை இருக்குமாயின் திகதி மாற்றப்படலாம் என நீதிமன்றம் ஆலோசனை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

Written by lankamuslim

மே 7, 2011 at 2:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது