Lankamuslim.org

Archive for மே 1st, 2011

20 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் தப்லீக் இஜ்ஜிதுமா

leave a comment »

யாழ்ப்பாணத்தில் 20ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக தப்லீக் ஜமாஅத்தின் பிராந்திய இஜ்ஜிதுமா ஒன்று இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலி பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்டு 20 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் முதல் தடவையாக தப்லீக் ஜமாஅத்தின் பிராந்திய இஜ்ஜிதுமா யாழ்ப்பாணம் பெரிய பள்ளியில் இடம்பெற்று வருகின்றது.

இஜ்ஜிதுமாவில் பெரும் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டுள்ளனர் இதில் நாட்டின் பல தலைசிறந்த தப்லீக் ஜமாஅத் ஆலிம்கள் உரையாற்றி வருகின்றனர் இந்த இஜ்ஜிதுமாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்துகலந்து கொண்டுள்ளனர்.

Advertisements

Written by lankamuslim

மே 1, 2011 at 8:52 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் விவசாய காணிகள் – திட்டமிட்டு அரங்கேற்றப்படும் பாரபட்ச செயற்பாடுகள்

leave a comment »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு றம்ழான் அவர்களின் கடிதம்:முஸ்லிம்களின் விவசாய காணிகள் மற்றும் மீள் குடியேற்றம் போன்ற விடயங்களில் திட்டமிட்டு, பாரபட்சமாக பல செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றது. இந்த திரைமறைவு நிகழ்ச்சி நிரலுக்கு சில அரசாங்க அதிகாரிகள் உறுதுனையாக இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு மாநகர சபை உறுப்பினர் என். கே றம்ழான் அவர்கள் நீதிகோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அந்த கடிதத்தின் பிரதியை வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கின்றோம் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 1, 2011 at 6:56 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விபத்தில் வபாத்தான 6 பேரின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன

leave a comment »

மன்னம்பிட்டி பாலத்தில் வான் கவிழ்ந்த சம்பவத்தில் மரணமான 6 பேரின் ஜனாஸாக்களும், நேற்று சனிக்கிழமை இரவு இஸாத் தொழுகையின் பின்னர் மருதமுனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன .

கடந்த வெள்ளிக்கிழமை கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி விபத்தில் பலியானவர்களுக்கான ஜனாஸாத் தொழுகை மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதன்போது, பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்துள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 1, 2011 at 3:08 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது