Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 18th, 2011

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்

leave a comment »

நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வெளியாகியுள்ள முடிவுகளின்பிரகாரம் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரவலாக பல சபைகளை வென்றுள்ளதுடன் அக்கரைபற்று நகர சபை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை, வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 18, 2011 at 9:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது