Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 7th, 2011

முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை !!

with 4 comments

S.M. அப்துல்லாஹ்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ளுராச்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் கட்சியான தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவாளர்களுக்கும் இடையில் இரு தினங்களுக்கு முன்னர் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது இதை போலீஸ் மற்றும் இராணுவம் தலையிட்டு நிலைமையை கட்டுப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவித்தன இது தொடர்பாக தெரியவருவதாவது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் இருந்து ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பான பிரச்சார உரைகளை குழப்பும் முகமாக முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைக்கு அண்மையில் இருந்த மஸ்ஜித்தின் மீது ஏறிய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 7, 2011 at 2:04 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது