Lankamuslim.org

One World One Ummah

The Trend மாதாந்த ஆங்கில இஸ்லாமிய சஞ்சிகை வெளிவந்துள்ளது !

with one comment

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ‘The Trend’ என்ற பெயரில் மாதாந்த ஆங்கில சஞ்சிகை ஒன்றை வெளியீட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது 50 வருட இஸ்லாமிய அழைப்பு பணியின் ஒரு மயில் கல்லாக இந்த ஆங்கில சஞ்சிகையை வெளியீட்டுள்ளது  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ‘அல்ஹசனாத்’ என்ற மாதாந்த தமிழ் சஞ்சிகையை கடந்த 40 ஆண்டுகளாக வெளியிட்டு வருவதுடன் ‘பிரபோதைய’ என்ற மாதாந்த சிங்கள சஞ்சிகையை பல ஆண்டுகளாகவும், மாதம் இருமுறை வெளிவரும் ‘எங்கள் தேசம்’ – மானிடம் வாழும் இடமெல்லாம் எங்கள் தேசம் – என்ற தமிழ் பத்திரிகையையும் பல ஆண்டுகளாக வெளியீட்டு வருகின்றது.

இந்த முயற்சிகளின் ஒரு மயில் கல்லாக த ரேந்த் -The Trend- என்ற ஆங்கில சஞ்சிகை வெளியிட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் The Trend மாதாந்த ஆங்கில சஞ்சிகை வெளியீட்டு விழா கடந்த 11ஆம் திகதி கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் நடைபெற்றது விரிவாக படங்கள்

இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள்; அமீர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி அவர்களுக்கு நூலின் முதற் பிரதியை வழங்கி வைப்பதையும் ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸத்தீன், சஞ்சிகை விமர்சனம் செய்வதையும் சஞ்சிகையின் ஆசிரியர் ஆஸிம் அலவி உரை நிகழ்த்துவதையும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் வெளியுறவுச் செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் மற்றும் இன்ஸைட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹில்மி ஸுலைமான் ஆகியோர் உரை நிகழ்த்துவதையும் மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களையும் படத்தில் காணலாம் -எமது lankamuslim.org தேசிய செய்தியாளர்

 

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 12, 2011 இல் 2:22 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Superb. Alhamdulillah. Keep it up.

    M.S.M. FARIS

    ஜனவரி 13, 2011 at 7:59 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: