Lankamuslim.org

One World One Ummah

Archive for நவம்பர் 3rd, 2010

ரிஸானாவை விடுவிக்க சவூதி உலமா மூலமாக இலங்கை ஜம்மியதுள் உலமா முயற்சி

with one comment

சவூதி  அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள  மூதுரை சேர்ந்த  ரிஸானா நபீக் மரணதண்டனை   விடையத்தை சவூதி  உலமாகளின் ஊடாக அணுகி  அகில இலங்கை ஜம்மியதுள் உலமா அவருக்கு மன்னிப்பை பெற்று கொடுக்க முயற்சிகளை செய்து வருவதாக அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது .

ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் அந்நாட்டு உலமாக்கள் மூலமாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள  அகில இலங்கை ஜம்மியதுள் உலமா சம்மந்தப்பட்ட சவூதி பெற்றோரிடம் மன்னிப்பு வழங்குமாறு இலங்கை மக்கள் சார்பாக கேட்டு கொள்வதாகவும் இஸ்லாம் ஒவ்வொரு குற்றத்திற்குமுரிய  தண்டனைகள் பற்றி மிகவும் தெளிவாகக் குறிபிடுகின்றது அத்துடன் அத் தண்டனையானது நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் கடமையாக்கியிருக்கிறது  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 3, 2010 at 9:18 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது