Lankamuslim.org

One World One Ummah

அக்குறணை நகரில் கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

leave a comment »

இணைப்பு 2

அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிர்மாணங்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்று எமது தெரிவிக்கின்றார் தற்போது இந்த நடவடிக்கை மீண்டும் மேற் கொள்ள நகரை அண்மித்துப் பாயும் ‘பிங்காஒயா’ என்று அழைக்கப்படும் ஆறு பெருக்கெடுப்பதே காரணம் எனவும் அது பெருக்கெடுப்பதற்கு சட்ட விரோத கட்டிடங்களே காரணம் என்றும் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது

சுற்றாடத்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எடுத்த முயற்சியின் பலனாக பொது மக்களுக்கு குறைந்த நஷ்டங்கள் உண்டாகும் விதத்தில் கட்டிடங்களை உடைப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது விரிவாக பார்க்க

இன்று காலை அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்களின் முக்கிய பகுதிகள் உடைக்கும் போது மக்களின் எதிர்ப்புகளும் ஆங்காங்கே ஏற்பட்ட போதும் சிலர் தாமாகவே முன் வந்து அவற்றை அகற்ற உதவியுள்ளனர்

நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அக்குறணை பிரதேச சபை, அக்குறணை பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் உட்பட பல அரச நிறுவனங்கள் கட்டிடங்களை உடைக்கும் பணிக்கு ஒத்துளைப்பு வழங்கின

இணைப்பு 2

பிந்திய தகவல்களின் படி உடைத்து அகற்றும் பணிகள் பெரிய அளவில்  நடைபெறவில்லை தாமாக முன்வந்த இரு கட்டிட உரிமையாளர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடு பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்    அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிர்மாணங்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைகள் கடந்த மாதம்   ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்க பட்டமை குறிபிடத் தக்கது

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2010 இல் 6:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: