Lankamuslim.org

One World One Ummah

நவம்பரில் வரவுசெலவுத் திட்டம் சிகரெட், சாராய விலை அதிகரிப்பு

leave a comment »

வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பணப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் திறைசேரியின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியாக சிகரெட், மதுபானத்திற்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. சிகரெட்டுக்கான வரி ஒரு ரூபாவாகவும் 100 சதவீத மதுசார செறிவுள்ள மதுபானங்கள் லீற்றர் 50 ரூபாவாலும் வியாழன் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வடிசாராயத்தின் சில்லறை விற்பனை விலை போத்தல் 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் நிதிக்கொள்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர். ஆட்டிகலவை மேற்கோள்காட்டி லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் இதனைத் தெரிவித்திருக்கிறது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இந்த வருடத்துக்கான மேலதிக வரி வருவாய் 400450 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஆட்டிகல கூறியுள்ளார் விரிவாக பார்க்க

இந்த வரி அதிகரிப்பானது வழமையாக மேலதிக வருடாந்த வருமானமாக சுமார் 500 கோடி ரூபாவாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் 22 இல் அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது. அரசாங்கத்தின் வருவாய்க்கான முக்கியமான வளமாக சாராயம்,சிகரெட் மீதான வரி காணப்படுகிறது. அத்துடன், புகைத்தல், மது அருந்துதலால் நோய் வாய்ப்படும் மக்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2010 இல் 1:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: