Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 14th, 2010

உள்ளூராட்சித் தேர்தல் உத்தேச மாற்றங்கள் சாதகமானதா பாதகமானதா ?

leave a comment »

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச புதிய மாற்றங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது இதில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான, சாதகமான விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்ந்து வருவதாகவும் அதில் காணப்பட்டுள்ள பாதகமான விடையங்கள் ஜனாதிபதிக்கு அறிவித்து அது தொடர்பில் ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேசவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த கொழும்பு பல்கலை கழக அரசியல் துறை விரிவுரையாளர் கலாநிதி N .S .M . அனீஸ் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளில் தன்கியிருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன் இந்த உள்ளூராட்சித் முறையின் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 14, 2010 at 8:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பு வீடுகளில் மூன்றிலொன்றை அழிக்கப்போகிறார் மஹிந்த ராஜபக்ஷ­

with one comment

ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் அமைந்திருந்த வீடுகளில் மூன்றில் ஒரு பங்கை இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் அமெரிக்கா அணுகுண்டு போட்டு அழித்தது போன்று கொழும்பு நகரில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு பங்கை மஹிந்த ராஜபக்ஷ அழிக்கத் திட்டமிட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையை அதிகார சபையாக மாற்றும் அர சின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியால் செவ்வாய்க்கிழமை தெமட்ட கொடவில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற் கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறி யவை வருமாறு: 1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொழும்பு நகரில் வீடுகளை அமைத்து மக்களைக் குடியமர்த்தியது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 14, 2010 at 8:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது