Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 4th, 2010

மித்தெனிய போலீஸ் உத்தியோகஸ்தர் கொலை முஸ்லிம் சாயம் பூச வேண்டாம்

leave a comment »

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மித்தெனிய பிரதேசத்தில் லொறி விபத்தில் போலீஸ் உத்தியோகஸ்தர் மரணம் தொடர்பாக பக்க  சார்பற்ற  விசாரணை நடத்தி ஊழல்  மிகு போலீசாருக்கு எதிராக தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த  லொறி உரிமையாளர் எம் . ஆர் . எம் இர்பான்  போலீஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மித்தெனிய பிரதேசத்தில்  கடந்த மாதம் 25 ஆம் திகதி நிகழ்ந்த விபத்தில் 48 வயதான விலியம் சந்திரசிறி சில்வா என்ற போக்குவரத்து  போலீஸ் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் கொல்லப்படமை பற்றியும் லொறிச் சாரதி தப்பியோடி விட்டதாகவும் மித்தெனிய போலீஸ் பதிவுகளை ஆதாரமாக கொண்டு  செய்திகள் வெளிவந்தன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2010 at 9:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

6540 பேருக்கு ஆசிரியர் நியமனம்

leave a comment »

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் இறுதிக்கு முன்னதாக 6540 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு கட்டங் கட்டமாக முன்னெடுத்து வருகின்றதென அமைச்சின் செயலாளர் சுனில் எச். சிறிசேன தெரிவித்துள்ளார் .

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டிடன் அனைத்து பகுதிகளிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நவம்பர் மாத இறுதிக்குள் இந்நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2010 at 9:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது