Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 3rd, 2010

அயோத்தி தீர்ப்பு: ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு: திருமாவளவன்

leave a comment »

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு என, திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது.

அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 3, 2010 at 8:52 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்!

leave a comment »

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 3, 2010 at 8:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோர் மீது கடும் நடவடிக்கை

leave a comment »

பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் வயதையுடைய சகல பிள்ளைகளும் கட் டாயமாக பாடசாலைகளுக்கு அனுப் பப்பட வேண்டும். கல்வி கற்பதற்காக தமது பிள் ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்ட நட வடிக்கையை எடுக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது என அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் இருப்பின் அவர் கள் பற்றிய விபரங்களை அப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் சேகரித்து அதற்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 3, 2010 at 8:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது