Lankamuslim.org

One World One Ummah

பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும்: கெஹலிய

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும் என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன விரிவாக

இந்நிலையில் பொன்சேகாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவருக்கு இம் மாதம் 17 ஆம் திகதி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் இன்று சரத் பொன்சேகாவுக்கு எதிரான 2 ஆவது தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்நிலையில் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும் என கெஹலிய தெரிவித்துள்ளார்

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2010 இல் 10:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: