Lankamuslim.org

One World One Ummah

கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்

with one comment

கலீபா அப்துல் மஜீத்

86 வது வருடதிற்கு   இன்னும் 31 நாட்கள் இருகின்றன

1924 மார்ச் 3 இம் திகதி  திங்கள்  கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது விரிவாக பார்க்க…

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 இல் 11:42 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    உண்மையில் சிறந்த ஆக்கம்.
    நாம் ஒவ்வொருவரும் கிலாபத்திற்காக கட்டாயம் பாடுபட வேண்டும்.

    ஒரு விடயம் என்னவெனில்.

    யூதர்கள் தமக்கு ஒரு நபி (தஜ்ஜால்) வர இருப்பதாகவும் அவன் வந்தால் இந்த உலகையே ஆள இருப்பதாகவும் சொல்லிக்கொண்டு 1890 களில் இருந்தே திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றனர்.

    ஆனால் முஸ்லிம்கள் நாம் இன்னும் வரவிருக்கும் ஈஸா நபிக்காகவும் இஸ்லாமிய கிலாபத்திற்காகவும் ஒன்றும் செய்யவில்லை.

    Aalif Ali

    பிப்ரவரி 6, 2010 at 6:20 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: