Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை

leave a comment »

இலங்கை பரிட்சை திணைகளதினால்

இலங்கை பரிட்சை திணைகளதினால் இஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை மார்ச் மாதம் 2010 இல் நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பரிட்சை திணைகளம் அறிவித்துள்ளது இதற்கான பாடங்களும் பாட திட்டமும் அறிவிக்க பட்டுள்ளதுடன் இந்த பரிட்சை ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இது பற்றிய முழு விபரத்தை இன்று வெளியான 24.01.2010 வர்த்தமானியில் பார்க்க முடியும்.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 2, 2010 இல் 11:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: