Lankamuslim.org

One World One Ummah

தேசிய கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பாடநெறி புத்தளத்தில் ஆரம்பம்

leave a comment »

தேசிய கல்வி நிறுவனம் வழங்கும் பட்டமேற்படிப்பு கல்வி டிப்ளோமா பாடநெறி முதன் முறையாக புத்தளம் மாவட்டத்தில் 16/8/2009 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன்,கால் நடைவளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் இப்பயிற்சி நெறிக்கான மத்திய நிலையம் செயற்படும்.இன்றைய ஆரம்ப நிகழ்வின் போது 102 தமிழ் மொழி மூல பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொண்டனர்.

தேசிய கல்வி நிறுவனத்தின் கற்கை நிலையம் கொழும்பு,கண்டி,மன்னார்,மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் செயற்பட்டு வந்துள்ளது. இப்பாட நெறிகளை மேற்கொள்ள, இதுவரை காலமும் பட்டதாரி ஆசிரியர்கள் தூர பிரதேசங்களுக்கே சென்றுவர வேண்டியிருந்ததாக கற்கை நெறிக்கான இணைப்பாளர்,வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான் கூறினார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 17, 2009 இல் 12:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: