Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 29th, 2009

அரசில் இருந்து விலகுவோம் ஜாதிக ஹெல உறுமய பயமுறுத்தல்!

13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை அரசு வழங்க முன்வருமானால் அரசில் இருந்து விலகுவோம் என்று ஹெல உறுமய அரசிற்கு பயமுறுத்தல் விடுத்துள்ளது.

neruppu.com

Advertisements

Written by lankamuslim

ஜூன் 29, 2009 at 4:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு இலங்கை அனுமதி

leave a comment »

ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத  அமைப்புக்கு இலங்கை அனுமதி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான “சேவா இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பிற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் கூறுகின்றன .

இவர்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகள்   பல ஆயிரம் முஸ்லிம் உயிர்களை குடித்த ,  பல ஆயிரம்  முஸ்லிம் பெண்களின் கற்பை   சூறையாடிய வெறி நாய்கள்  அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்   மிக பயங்கரமான   பிணங்கள் விழுங்கும் அமைப்பு.

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள்ள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.

இந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயங்கரவாத கிளை அமைப்பான “சேவா இன்டர்நேஷனல்’ உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.எவர்கள் ஆம்  நாட்டிலும் முஸ்லிம் ஹிந்து கிரிஸ்துவ முரண்பாடுகளை திட்டமிட்டு உருவாக்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம்‍ -.விடியோ –.வெளிச்சமாகும் பல திடுக்கிடும் உண்மைகள். மெக்காவையும் MECCA, மதீனா MADHINA வையும் தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.

Written by lankamuslim

ஜூன் 29, 2009 at 6:44 முப