Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 22nd, 2009

பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூன்று இளைஞர்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டன!

வவுனியா நெலுக்குளம் மயானத்தில் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்று இளைஞர்களின் சடலங்களும் அவர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2மணியளவில் பொலீசார் இப்பகுதியில் பதுங்கயிருந்தபோது சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்களையும் பொலீசார் நிற்குமாறு கூறவே அவர்கள் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடும்போது துப்பாக்கிப் பிரயொகம் செய்யப்பட்டதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் மூன்று சடலங்களையும் உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து அவற்றை உறவினர்களிடமட் ஒப்படைக்குமாறு மரண விசாரணை நடத்திய வவுனியா நீதவான் பொலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இம்மூவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்களாவர்.

athirady.org

Advertisements

Written by lankamuslim

ஜூன் 22, 2009 at 5:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்து பயங்கரவாதம் !

with one comment

1

2

Written by lankamuslim

ஜூன் 22, 2009 at 11:38 முப

காஷ்மீர், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது